உங்கள் கடையின் ஒவ்வொரு entry-யும், ஒரே இடத்தில்.
Service entries, SRN tracking, profit, staff attendance, reports — எல்லாம் உங்கள் phone-லும் computer-லும். மாத subscription, install எதுவும் வேண்டாம்.
- ✓ ஒவ்வொரு கடைக்கும் தனி data
- ✓ Owner / Staff தனி login
- ✓ Mobile-ல் வேலை செய்யும்
Shop Login
உங்கள் கடையின் Shop Code-ஐ உள்ளிடவும்
Shop Code தெரியவில்லையா? உங்கள் கடை link-ல் உள்ள பெயர்தான் (vino.netkadai.in).
கடைக்குத் தேவையான எல்லாம்
Service Entry
Customer, service, amount, charge — profit தானாக. SRN-ஐ click செய்தால் copy ஆகி, அந்த service-ன் website திறக்கும்.
Reports
தினசரி, மாதாந்திர, வருடாந்திர அறிக்கைகள். Expenses, opening balance சேர்ந்த Final Profit.
Staff & Attendance
ஒவ்வொரு staff-க்கும் தனி login. Login / logout நேரம், வேலை நேரம், late entry — Owner approve செய்த பிறகே உள்ளே.
WhatsApp Status
Successful / Rejected ஆனதும் customer-க்கு உங்கள் கடை பெயரில் ஒரு click-ல் WhatsApp செய்தி.
பாதுகாப்பு
Reports, Records, Download-க்கு தனி password. Staff-க்கு அனுமதி உள்ள services மட்டும்.
Excel / Contacts
CSV download, Gmail contacts import. உங்கள் data எப்போதும் உங்களுடையது.
எப்படி தொடங்குவது
தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் கடை பெயர், Owner email கொடுங்கள்.
உங்கள் கடை link
உங்கள் பெயரிலேயே yourshop.netkadai.in — login details உடனே கிடைக்கும்.
பயன்படுத்த தொடங்குங்கள்
Staff, services சேர்த்து இன்றே entries போடுங்கள்.
மாத Subscription
ஒரு கடை — ஒரு Subscription
- ✓ Owner + Staff (50 பேர் வரை)
- ✓ எல்லா features
கட்டண விவரம் அறிய தொடர்பு கொள்ளுங்கள்.